லாட்டரி விற்பனை

img

தடைசெய்யப்பட்ட லாட்டரி விற்பனை தீவிர நடவடிக்கைக்கு காவல் கண்காணிப்பாளர் உத்தரவு

கோவை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை அதிகரித்து வரும் நிலையில், காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் உத்தரவிட்டுள்ளார்.